Return Policy – MyShop.LK

Return Policy

பரிமாற்றும் கொள்கை

  • முதல் கொடுப்பனவின் பின்னர் 7 நாட்களுக்குள் மாற்றிக் கொள்ளலாம். பணம் மீளச் செலுத்தப்பட மாட்டாது.
  • பொருளானது TAG உடன் விற்கக் கூடிய நிலையில் இருத்தல் வேண்டும்.
  • பியர்ஸ் (Piercing) பாகங்கள் மற்றும் தங்க ஆபரணங்களை மாற்ற முடியாது.
  • காற்றோட்டம் மற்றும் ட்ராம்போலைன் (Inflatable & Trampoline) உற்பத்திகள் மற்றும் காற்று பம்பி – உத்தரவாதம் பரிசீலித்தல் மாத்திரம்.
  • அழகுசாதனப் பொருட்கள்:
  1. முத்திரை உடைக்கப்படாதது (கட்டளை கிடைத்த திகதியிலிருந்து 7 நாட்களுக்குள்)
  2. காலாவதியானவை (மூலப் பிரதியுடன் 7 நாட்களுக்குள்)

மீளத் தாபிப்பதற்கு கோருவதற்காக, கொள்வனவு செய்யப்பட்ட சான்றிதழ் அத்தியாவசியமாகும்.  எமது முகாமைத்துவம் மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஒரு புதிய உற்பத்தியை மீளத் தாபிக்க நடவடிக்கை எடுக்கும்.

இதனைப் புரிந்து கொண்டமைக்கு நன்றி கூறுகின்றோம்.

மீள வழங்குவதற்கான நிபந்தனைகள்:

  • பொருளானது அதன் இயல்பு நிலையிலும் உரிய விதத்திலும் பொதி செய்யப்பட்டிருத்தல்.
  • ஆடைகளில் TAG இருத்தல் வேண்டும்.
  • உதிரிப் பாகங்கள் அனைத்துப் பொருட்களுடனும் உரியவாறு பொதி செய்யப்பட்டிருத்தல்.
  • பாதணிகள் ஒரிஜினல் பெட்டியில் இருத்தல் வேண்டும்.