எம்முடன் சேவையாற்றுங்கள்
MyShop.lk இல் சேவையாற்றுவதற்கு நீங்கள் ஆர்வம் காட்டியமைக்கு நன்றி. எமது வாடிக்கையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவங்களைப் பெற்றுக் கொடுப்பதே எமது ஒரே நோக்கமாகும். எமது குழுவினர் தமது சேவைகளை மிகுந்த ஒத்துழைப்புடனும், விருப்பத்துடனும் வழங்குவதுடன், இன்முகத்துடன் எமது வாடிக்கையாளர்களை வரவேற்று தங்களது சேவைகளை எப்போதும் வழங்குவர்.
கீழே காட்டப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து உங்களது cvஐ எமக்கு அனுப்பவும்.
[]
1
Step 1